×

ஆளும் அதிமுக அரசு பாஜக உறவை கைவிட வேண்டும்: திருமாவளவன் எம்.பி

சென்னை: ஆளும் அதிமுக அரசு பாஜக உறவை கைவிட வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tags : AIADMK ,government ,BJP ,Thirumavalavan MP admk ,Thirumavalavan , admk, BJP, Relationship, Abandonment, Thirumavalavan
× RELATED அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...