×

டெல்லி ஷாகீன்பாக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு வாழ்த்துக்கள்: திருமாவளவன்

சென்னை: டெல்லி ஷாகீன்பாக்கில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர் போராட்டத்தை சகித்துக் கொள்ள முடியாததால் டெல்லியில் வன்முறையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : protests ,Delhi ,Continuous Struggle ,Thirumavalavan , Delhi, Continuous Struggle, Congratulations, Thirumavalavan
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...