×

மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன்

மெல்போர்ன்: மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 5வது முறையாக ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. மெல்போர்னில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ரன்கள் 99 எடுத்து இந்திய அணி தோல்வி அடைந்தது.ஆஸ்திரேலிய மகளிர் அணியில் அதிகபட்சமாக பெத் முனி 78*, ஹீலி 75 ரன்கள் எடுத்தனர்.

Tags : team champion ,Australian ,World Cup Cricket , Cricket
× RELATED ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டிய...