×

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு

மும்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பிரித்வி ஷா, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட் ஆகியோர் அணியில் உள்ளனர்.

Tags : cricket team ,Indian ,South Africa , South Africa, Cricket, ODI, India, Announcement
× RELATED இன்று முதல் 200 விரைவு ரயில்களின் இயக்கத்தை தொடங்கியது இந்தியன் ரயில்வே