×

கொரோனா வைரஸ் தொற்று குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வி துறை உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றை தவிர்க்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இருமல், தும்மல் வரும்போது கைக்குட்டை பயன்படுத்துதல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : school education department ,school children ,Corona , Corona
× RELATED 18ம் தேதி முதல் பள்ளி கல்வித்துறையினர் பணிக்கு வர உத்தரவு