×

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

மெல்போர்ன்: மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு தேர்வு செய்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங்கில் ஷபாலி வர்மா அணியின் நம்பிக்கையாக திகழ்கிறார். பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, ஹா்மன்ப்ரீத் , ஜெமிமா போன்ற முன்னணி வீராங்கனைகள் இடம்பெற்றிருந்தாலும், பந்துவீச்சே மிகப்பெரிய பலமாக உள்ளது. குறிப்பாக, பூனம் யாதவ், ராதா, ராஜேஸ்வரி, தீப்தி சர்மா உள்ளிட்டோர் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : women ,Australian ,team ,Indian , Women’s World Cup, Finalist, Indian Team, Australian Team
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...