×

சீனாவில் ஓட்டல் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு

சீனா: சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டு இருந்த ஓட்டல் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். ஃபியூஜியன் மாகாணத்தின் குவான்சவ் நகரில் நோயாளிகள் தங்கியிருந்த ஓட்டல் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

Tags : China hotel collapse Four ,China , China, hotel, collapses, 4 people, casualties
× RELATED திருச்சியில் பெண்கள் குளிக்கும்போது...