×

கேரளாவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

கேரளா: கேரளாவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.

Tags : Kerala , Kerala, 5 people, coronavirus, confirmed
× RELATED கேரளாவில் மேலும் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி