×

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தமது ட்விட்டர் வலைத்தளத்தை 7 பெண் சாதனையாளர்கள் இன்று பயன்படுத்திக் கொள்வார்கள் என்று மோடி தெரிவித்துள்ளார். பெண் சாதனையாளர்கள் தங்கள் வாழ்க்கை பயணத்தை ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்று மோடி தெரிவித்துள்ளார்.


Tags : Narendra Modi ,International Women's Day , Prime Minister Narendra Modi congratulates International Women's Day
× RELATED ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை எப்படி...