×

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Jallikattu Tournament ,Aviyur ,Aruppukkottai ,Virudhunagar District Jallikattu Tournament ,Virudhunagar District , Virudhunagar District, Aruppukkottai, Aviyuril, Jallikattu Competition, Start
× RELATED நகராட்சி கமிஷனர் பணியிடம் காலி;...