×

ராசிபுரத்தில் முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா.முத்து உடல்நலக்குறைவால் காலமானார்

ராசிபுரம்: முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா.முத்து (90) ராசிபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். 1968 முதல் 1974 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சேலம் மாவட்ட திமுக செயலாளராகவும் ப.தா.முத்து இருந்துள்ளார்.

Tags : legislator ,Rasipuram ,DMK , Rasipuram, former DMK member DMK, passed away
× RELATED திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி...