×

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முருகன் (45), அப்துல் கரீம் (32) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Tags : vehicle crashes ,Villupuram district , Villupuram district, ginger, sign, vehicle collision, 2 people, casualties
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கால்...