×

சொல்லிட்டாங்க...

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெறும் ஜனநாயக போராட்டத்தில் பெண்களின் போர்க்குணம் மறுமலர்ச்சிக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

அரசியலில் கிரிமினல்மயமும், சமத்துவத்துக்கு எதிரான வலதுசாரி நிலைப்பாடும் அதிகரிப்பது பெண்களின் முன்னேற்றத்துக்கு பெரும் கேடாய் மாறி நிற்கிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளில் இருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும். - பிரதமர் மோடி

வருங்காலத்தில் இந்தி பேசாதவர்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது என்ற சட்டத்தையும் மோடி அரசு கொண்டுவரும் சூழ்நிலை உருவாகும். - தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்

Tags : Communist State of India , Mutharasan, Secretary to the Communist State of India
× RELATED சொல்லிட்டாங்க...