×

பெர்ரி இசை மழை!

சர்வதேச மகளிர் தினமான இன்று மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் பைனலுக்கு முன்பாக, அமெரிக்க பாப் நட்சத்திரம் கேத்தி பெர்ரி இசை மழை பொழிய உள்ளார். பிரபலமான ‘ரோர்’ மற்றும் ‘ஃபயர்ஒர்க்’ பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த உள்ள பெர்ரி, எம்சிஜி மைதானத்தில் உலக கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.

Tags : Perry Music
× RELATED டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில்...