×

கார்-டிராக்டர் மோதல்; 12 பேர் பரிதாப சாவு

முசாபர்பூர்: பீகார்  மாநிலம் பக்சார் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முடித்துவிட்டு, சமஸ்திபூர்  மாவட்டத்தில் உள்ள ஹதாவுரிக்கு காரில் சிலர் திரும்பிக் கொண்டிருந்தனர். கார்,  முசாபர்பூர் மாவட்டத்தின் கந்தி பகுதியில் வரும்போது, எதிரே வந்த டிராக்டர் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.   இதில் காரில் பயணித்த கூலித் தொழிலாளர்களில் 7 பேர் சம்பவ  இடத்திலேயே பலியாயினர். மேலும் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்  வழியில் உயிரிழந்தனர்.
இதில் டிராக்டரில் பயணித்த ஒருவரும் பலியானார்.  மேலும் 3 பேர் காயமடைந்தனர்.


Tags : Car, tractor, collision, 12 people die
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்