×

ஐ.எஸ்.எல் கால்பந்து - இறுதிப்போட்டியில் சென்னை அணி

சென்னை: ஐ.எஸ்.எல் கால்பந்து அரையிறுதியில் கோவா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி. கோல் எண்ணிக்கை அடிப்படையில் ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி. இரண்டாவது லீக் போட்டியில் கோவா அணியிடம் 4-2 என்ற கோல் கணக்கில் சென்னை தோல்வி அடைந்தது. முதல் லீக் போட்டியில் 4-1 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தியிருந்ததால் இறுதிக்கு தகுதி பெற்றது சென்னை அணி. மார்ச் 14ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அல்லது பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது சென்னை.

Tags : ISL Football ,team ,Chennai ,final , ISL
× RELATED ஜூன் மாத இறுதிக்குள் சென்னையில்...