×

பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி கிளை கழகத் தேர்தல்கள் ஒருவாரம் ஒத்திவைப்பு

சென்னை: பேராசிரியர் க.அன்பழகன் மறைவையொட்டி கிளை கழகத் தேர்தல்கள் ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் ஊர்கிளை மற்றும் உட்கிளை கழக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags : Branch Council ,elections ,Election , Election
× RELATED 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 மாதங்கள்...