×

சென்னை அண்ணா நகர் வேலங்காடு மயானத்தில் க.அன்பழகன் உடலுக்கு இறுதிச்சடங்கு

சென்னை: சென்னை அண்ணா நகர் வேலங்காடு மயானத்தில் க.அன்பழகன் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. க.அன்பழகன் இறுதிச்சடங்கில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags : K. Anbalagan ,Chennai Anbazhagan ,cemetery ,Anna Nagar Velankadu , Anbazhagan
× RELATED திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி...