×

கோயில் திருவிழாவையொட்டி பாலக்கோட்டில் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

தருமபுரி: பாலக்கோட்டில் 11ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 28ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : holidays ,Palakkot ,temple festival , Local holidays
× RELATED கோயில் திருவிழாவில் இரு...