×

காங்கிரசின் 90வது ஆண்டு விழாவையொட்டி குஜராத்தில் மார்ச் 12ல் சோனியா, ராகுல், பிரியங்கா நடைபயணம்

டெல்லி: காங்கிரசின் 90வது ஆண்டு விழாவையொட்டி குஜராத்தில் மார்ச் 12ல் சோனியா, ராகுல், பிரியங்கா நடைபயணம் மேற்கொள்ளவுள்ளனர். அகமதாபாத் - தண்டி வரை 27நாள் நடக்கும் நடைப்பயணத்தில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் பங்கேற்கின்றனர்.


Tags : Sonia ,Gujarat ,Rahul ,Priyanka ,Congress Sonia ,Congress ,walk , Congress, Anniversary, Gujarat, Sonia, Rahul, Priyanka, Hiking
× RELATED பாஜவுக்கு வாக்களிக்க மக்களுக்கு...