×

சவுதி நாட்டில் அரசை கவிழ்க்க சதி செய்ததாக 3 இளவரசர்கள் கைது

சவுதி: சவுதி நாட்டில் அரசை கவிழ்க்க சதி செய்ததாக 3 இளவரசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டத்து இளவரசர் சல்மானின் சகோதரர் அகமது பின் அப்துல் அஜீஸ், முகமது பின் நாயீஃப் ஆகியோர் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டனர்.


Tags : Saudi ,state , Saudi, conspiracy to topple state, 3 princes arrested
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...