×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு!: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் க.அன்பழகன் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு என்று முதலமைச்சர் இரங்கல் செய்து தெரிவித்துள்ளார். பேராசிரியர்  அன்பழகன் பன்முக தன்மையை வெளிப்படுத்தியவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார்.


Tags : K Anbalagan ,Edappadi Palanisamy ,K Anbazhan ,demise ,DMK ,Tamil Nadu ,Chief Minister ,Edappadi ,death , DMK General Secretary K.Anabhaganan
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்