×

கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர் க.அன்பழகன்: கே.எஸ்.அழகிரி

சென்னை: கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டவர் க.அன்பழகன் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.  அன்பழகனின் மறைவு திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் பேரிழப்பு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Tags : KS Alagiri ,KSAlhagiri , Policy, Trust, Engagement
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...