×

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக கைதான இளைஞர் ஷாரூக் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல்

டெல்லி: டெல்லி வடகிழக்கு பகுதி வன்முறை தொடர்பாக கைதான இளைஞர் ஷாரூக் பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. ஷாரூக் பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி, தோட்டாக்களை அவரது வீட்டில் இருந்து டெல்லி போலீஸ் கைப்பற்றியது.Tags : Shahrukh ,Delhi ,northeast , Delhi, violence, Shah Rukh, gun seizure
× RELATED முடங்கிய வீடுகளில் சதா துப்பாக்கி...