×

கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நேரில் அஞ்சலி

சென்னை : சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பேராசிரியர் க.அன்பழகன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நேரில் அஞ்சலி செலுத்தினார். திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் அன்பழகன் உடலுக்கு மீண்டும் அஞ்சலி செலுத்தினர்.முதுபெரும் திராவிட இயக்கத் தலைவரும், திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1மணியளவில்  காலமானார். அவருக்கு வயது 98.


Tags : MK Stalin ,K Anbhagan ,DMK ,K Anbazhagan , Subordinate, Professor, K.Anabhagan, Anjali, DMK
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...