×

மறைந்த பேராசிரியர் அன்பழகனின் இறுதி மரியாதை நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு

சென்னை: மறைந்த பேராசிரியர் அன்பழகனின் இறுதி மரியாதை நிகழ்வு இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானத்தில் பேராசிரியர் உடல் எரியூட்டப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Tags : funeral ,Anabhakaran ,Anbazhagan , Passed away, Professor Anbazhagan Final honors event
× RELATED பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில்...