×

சொல்லிட்டாங்க...

பெண்மையை போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக்கொலை தலைதூக்குவது வேதனை. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு அதை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய பொருளாதார தாக்குதல். - பாமக நிறுவனர் ராமதாஸ்

பிரதமர் மோடியின் பிடியிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய நிர்பந்தத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. - தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்

பெண்கள் ஆடையணியும் விதத்தை சிலர் குறை கூறுவது வியப்பாக இருக்கிறது. இது தொடர்பாக அறிவுரை தேவைதான். ஆனால் அது முதலில் வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். - மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே


Tags : MK Stalin ,DMK , DMK leader MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...