×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இன்று முதல் ஒரு வார காலம் கழகக் கொடிகள் அரைக்கம்பத்தில்  பறக்கவிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : K Anbalagan DM Stalin ,DMK ,general secretary , DM Stalin, condolences ,DMK ,general secretary
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி