×

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்

சென்னை: திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன்(97) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24-ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி க.அன்பழகன் உயிர் பிரிந்தது.


Tags : K Anbhagan ,DMK ,Chennai , DMK ,general secretary,K Anbhagan, passed away,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...