×

சென்னையில் தரமணியில் சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு

சென்னை: சென்னை தரமணியில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி உயிரிழந்தனர். விபத்தில் கணவர் நீதிராஜன், மனைவி பாரதி உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தியதாக ஓட்டுநர் சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : road accident ,Chennai Accident , Accident
× RELATED மதுரை- திண்டுக்கல் சாலையில் உடைந்த தடுப்பால் விபத்து அபாயம்