×

சென்னை தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீச்சு - போலீசில் வழக்கறிஞர் புகார்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் வெடிகுண்டு வீசி தங்களை கொல்ல முயன்றதாக வழக்கறிஞர் தங்கராஜ், போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடைய கட்சிக்காரர்களான சி.டி.மணி, காக்காத்தோப்பு பாலாஜி காரில் அழைத்து சென்று கொண்டிருந்த போது கொல்ல முயற்சி என புகார் அளித்துள்ளார்.

Tags : Chennai , Bomb
× RELATED சென்னையில் 4 பேரை வெட்டிய ரவுடி கும்பல் கைது