×

திருவள்ளூர் அருகே தொழிற்பேட்டையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். ஜே.ஆர்.இன்ஜினியரிங் என்ற தொழிற்சாலையில் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது, புட்லூரைச் சேர்ந்த வேலன், சந்துரு ஆகிய இரண்டு தொழிலாளர்களை விஷவாயு தாக்கியுள்ளது.


Tags : poison gas attack ,Thiruvallur Thiruvallur , Thiruvallur, industrial, sanitation, workers, poison gas, deaths
× RELATED விசாகப்பட்டினம் அருகே ராசாயன ஆலையில்...