×

தொட்டியம் கிராமத்தில் கடந்த 2011ல் லஞ்சம் வாங்கிய விஏஓ.க்கு 4 ஆண்டு சிறை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் தொட்டியம் கிராமத்தில் கடந்த 2011ல் ரூ.3000 லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் முகமது அலுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து விழுப்புரம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Tags : village ,VAO ,Thottiyam ,jail , Tatium, bribery, VAO, imprisonment
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!