×

சென்னை, ஜெய்சல்மர், சூரத்நகர், செகந்திரபாத், கொல்கத்தாவில் கொரோனா முகாம்கள் அமைக்க இந்திய ராணுவம் திட்டம்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் முகாம்கள் அமைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 1,500 படுக்கைகளுடன் தனி வார்டுகள் கொண்ட முகாம்களை நாட்டில் 5 இடங்களில் அமைக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. சென்னை, ஜெய்சல்மர், சூரத்நகர், செகந்திரபாத், கொல்கத்தாவில் கொரோனா முகாம்கள் அமைக்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.


Tags : Chennai ,Kolkata ,Secunderabad ,camps ,Indian Army ,Suratnagar ,Jaisalmer ,Corona ,corona camps , Coronavirus, Camps, Indian Army
× RELATED சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில்...