×

ஆந்திர மாநிலம் கடப்பா அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை விமான நிலையத்திலிருந்து கடப்பா நோக்கி சென்று கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், குவைத்திலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பாப்பைய்யா(42), சுப்பம்மா(60), ஹரிசரன்(8) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


Tags : car crashes ,Kadapa ,Andhra Pradesh Three ,Andhra Pradesh , Andhra Pradesh, Cuddapah, accident, death
× RELATED நிலத்தகராறில் தற்கொலை செய்து கொண்ட...