×

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடாளுமன்றத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 11 முதல் நாடாளுமன்றத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Parliament ,viewers ,spread , Corona virus, parliament, viewers, control
× RELATED தாய்லாந்தில் ஒரே பாலின...