×

சென்னை அண்ணா மேம்பாலம் குண்டு வீச்சு வழக்கில் 3 பேர் தென்காசி நீதிமன்றத்தில் சரண்

சென்னை: சென்னை அண்ணா மேம்பாலம் குண்டு வீச்சு வழக்கில் 3 பேர் தென்காசி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். சதீஷ், ஹரீஷ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் தென்காசி நீதிமன்றம் சரணடைந்துள்ளனர். சரணடைந்துள்ள 3 பேரும் சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai , Chennai, Anna Bridge, Bombing, Tenkasi Court, Surrender
× RELATED சென்னையில் உள்ள முதல்வர் வீடு, தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்