×

காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக மக்களவையில் வாக்குவாதம்

புதுடெல்லி: காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி-ஆதித் ரஞ்சன் இடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. 7 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது கண்டித்து மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்துக்கு இடையே மாற்று சபாநாயகர் கே.பி.சோலங்கி அவையை நடத்தி வருகிறார்.

Tags : MPs ,Congress ,Lok Sabha , Congress MPs, suspended, LS, Debate
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...