×

7 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

புதுடெல்லி: 7 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 7 எம்பிக்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். டெல்லி கலவரத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.


Tags : MPs ,Congress ,parliament ,Mahatma Gandhi , Congress, MPs, Suspend, Rahul Gandhi, protest
× RELATED மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற...