×

காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும்: ஸ்டாலின் ட்வீட்

சென்னை: காங்கிரஸ் எம்பிக்கள் 7 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை சபாநாயகர் திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவைர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்லி வன்முறை பற்றி விவாதம் எழுப்ப முயன்ற எம்பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது என கூறியுள்ளார். 


Tags : Speaker ,Stalin ,MPs ,Congress , Congress MPs, suspended, Speaker, Stalin
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...