×

பங்குசந்தையில் பெரும் சரிவு; சென்செக்ஸ் 1,206 புள்ளிகள் சரிந்து 37,263 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,206 புள்ளிகள் சரிந்து 37,263 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதே போல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 324 புள்ளிகள் சரிந்து 10,944 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Tags : downturn ,Sensex ,Stock Markets ,Mumbai Stock Exchange ,National Stock Exchange , Stock Markets Decline, Mumbai Stock Exchange, Sensex, National Stock Exchange
× RELATED 20 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மந்தநிலை