×

கும்பகோணம் அருகே மாமனார் அரிவாளால் வெட்டியதில் மருமகன் பலி

கும்பகோணம்: கும்பகோணம் பட்டீஸ்வரத்தில் மாமனார் அரிவாளால் வெட்டியதில் மருமகன் கலையரசன் உயிரிழந்துள்ளார். கலையரசனின் மனைவி நந்தினியை அடித்ததால் அரிவாளால் வெட்டிவிட்டு மாமனார் தலைமறைவாகியுள்ளார்.

Tags : Son-in-law ,father-in-law sickle ,Kumbakonam Kumbakonam , Kumbakonam, son-in-law, son-in-law, husband who beat his wife
× RELATED இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று...