×

வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஜாமின் மறுப்பு

டெல்லி: வங்கி மோசடி வழக்கில் லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு இங்கிலாந்து நீதிமன்றம் ஜாமின் மறுத்துள்ளது. இந்தியாவில் பி.என்.பி. வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

Tags : UK ,court ,London ,Neerav Modi ,jail , Bank fraud, London jail, Nirav Modi, UK court, bail
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது