×

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா

தென்னாப்பிரிக்கா: மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் ஆஸ்திரேலியா நுழைந்துள்ளது. ஞாயிறு அன்று நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Australia ,South Africa ,final ,World Cup , Australia ,South Africa ,World Cup, final
× RELATED தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து