×

டெல்லியில் மார்ச் 31-ம் தேதி வரை ஆரம்பப் பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவு

டெல்லி: டெல்லியில் மார்ச் 31-ம் தேதி வரை ஆரம்பப் பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆரம்பப் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : schools ,state government ,closure ,Delhi , Delhi, Primary School, State Government, Directive
× RELATED தமிழகத்தில் 5 மாதத்துக்கு பின்னர்...