×

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்..:புதிய அதிகாரி மீது நாசர், கார்த்தி உள்ளிட்டோர் புகார்

சென்னை: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்த நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிகாரி மீது நடிகர்கள் நாசர் மற்றும் கார்த்தி உள்ளிட்டோர் புகார் அளித்துள்ளனர். நடிகர் சங்க அலுவலகத்தில் அரசு நியமித்த சிறப்பு அதிகாரி கீதாவிடம் முள்ளாள் நிர்வாகிகள் புகாரளித்தனர்.

Tags : Nasser ,Karthi ,officer , Nasser, Karthi ,complain ,officer
× RELATED ஒரே படத்தில் சூர்யா, கார்த்தி?