×

இஸ்லாமிய தலைவர்களுடனான சந்திப்பு இனிமையானது..: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: இஸ்லாமிய தலைவர்களுடனான சந்திப்பு இனிமையானது என்று சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார். என்.பி.ஆர், என்.ஆர்.சி, சி.ஏ.ஏ. பற்றி இஸ்லாமிய தலைவர்கள் என்னிடம் விளக்கினார். மேலும் முக்கிய பிரச்சனை குறித்து பேசவே ஓராண்டுக்கு பிறகு சங்க நிர்வாகிகளை சந்தித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : leaders ,Rajinikanth , Meeting ,Islamic leaders ,Rajinikanth
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...