×

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக தொடர்ந்து 4-வது நாளாக முடங்கியது மாநிலங்களவை

டெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக மாநிலங்களவை தொடர்ந்து 4-வது நாளாக முடங்கியது. டெல்லி வன்முறை, கொரோனா பற்றி விவாதிக்கக்கோரி அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags : opposition ,MPs ,state states ,state , Opposition, pandemonium, paralysis, states
× RELATED ஆப்பிள் மாலை, மேளதாளம் என தாம்தூம்...