×

அதிமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. பதவியை பாஜக கேட்கவில்லை..:பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: அதிமுகவிடம் மாநிலங்களவை எம்.பி. பதவியை பாஜக கேட்கவில்லை என்று பொன்.ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி அளித்துள்ளார். மதச்சார்பின்மை என்கிற வார்த்தையை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Rajya Sabha ,BJP ,AIADMK ,Pon.Radhakrishnan Rajya Sabha , Rajya Sabha MP, AIADMK BJP,post ..
× RELATED “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு