×

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்து 38,589 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 180 புள்ளிகள் குறைந்து 38,589 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 11,303 புள்ளிகளில் வர்த்தகம் ஆகியுள்ளது.

Tags : Sensex ,Bombay Stock Exchange , Mumbai Stock Exchange, Sensex, Trade
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...